வித்யாசாகர்-இன் வர்ண ஜாலங்கள்
Get Your Own Tamil Songs Player at Music Plugin
அப்பபோ வித்யாசாகர் அடுத்த இளையராஜா-னு நம்ளுக்கு நயபக படுத்துவர். இந்த ரெண்டு பாட்டும் அதுக்கு அச்தாக்சி. இந்த ரெண்டு பாடும் "பிரிவோம் சந்திப்போம்" படத்துல போடுருகாறு.
"கண்டேன் கண்டேன்" பட்டு பந்துவராளி கர்நாடிக் ராகத்துல இருக்குன்னு நெனகறேன். நல்ல பாட்டு. கார்த்திக் ரொம்ப அழகா அவரோட நீச்ச ஸ்தாயி கோரல்-ல மெதுவா பாடிருகாறு. பெண் கோரல்-ல பாடிருகறது யாரு-னு தெரியல. ஆனா கோரல் பயங்கர-மா ஒத்து போறது. ஒட்டு மொத்தமா ஒரு நல்ல பாட்டு.
"மெதுவா மெதுவா" பாட்டு தர்பாரி கன்னடா ராகத்துல இருக்குன்னு நெனகறேன்.
ஆகா மொத்தம் ரெண்டு நல்ல பாட்டு.
K.Shyam
Tags: Vidhyasagar
Posted by Unknown at 1:31 PM
3 Comments
This comment has been removed by the author.
இளையராஜாவின் காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் அவர் தன்னை நிரூபிக்க முடிந்தது.வித்யாசாகருக்கு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே அப்படி அமைவதால் அவருக்கான அங்கீகாரம் இல்லாததற்கு காரணம்.
தமிழில் அடுத்த இளையராஜா யார் என கேட்கிறோம்.
மலையாளத்தில் அடுத்த வித்யாசாகர் யாரென போட்டி நடக்கிறது.தமிழில் இருந்து HOLLYWOODக்கு சென்ற முதல் இசையமைப்பாளர் வித்யாசாகரென எத்தனை பேருக்கு தெரியும்.அன்பே சிவம் பாடலுக்கு அவர் பயன்படுத்திய இசை BEYOND THE SOUL இல் அவர் ஏற்கனவே பயன்படுத்தியது.
Post a Comment
« Home